இலங்கை பல்கலைக்கழகங்களுக்குடையில் இடம்பெறும் 11 ஆவது பல்கலைக்கழக ஒலிம்பிக் போட்டிகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் மொரட்டுவையில் நேற்று ஆரம்பமானது.
இப்போட்டிகள் 8 ஆம் திகதி வரை இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் கிரிக்கெட்- உதைபந்தாட்டம்- ஹொக்கி போன்ற போட்டிகள் உட்பட தடகள போட்டிகளையும் உள்ளடக்கி- ஆடவர்- மகளிர் பிரிவுகளில் 35 போட்டிகள் இடம்பெற உள்ளன.
போட்டிகளில் கலந்துகொள்ளும் வீர - வீராங்கனைகளின் அணி நடையை ஜனாதிபதி பார்வையிட்டதோடு போட்டிகளையும் ஆரம்பித்து வைத்தார்.