காரைக்காலில் மீனவர் வலையில் 2500 கிலோ எடை கொண்ட புள்ளி திமிங்கலம் மீன் சிக்கியது. தண்ணீரில் உயிருடன் இருந்த மீன் கரைக்கு வந்ததும் இறந்துவிட்டதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
காரைக்கால் கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் நேற்று முன்தினம் இரவு கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது, வலையில் சுமார் 2500 கிலோ பெரிய மீன் ஏதோ சிக்கியுள்ளது. இரவு நேரத்தில் சரியாக தெரியாத காரணத்தால், மீனை கரைக்கு இழுத்து வந்தனர்.
நேற்று பகல் கரை வந்து சேர்ந்தபோது, வலையில் சிக்கியது புள்ளி திமிங்கலம் என்னும் ஒரு வகை மீன் என்பதும், தண்ணீரில் உயிருடன் இருந்தது கரைக்கு வந்ததும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும், இது குறித்து மீனவர்கள் கூறியதாவது:
"சுரா அல்லது திருக்கை மீன் என்று தான் கஷ்டப்பட்டு கரைக்கு கொண்டு வந்தோம். கரையில் சுமார் 20 பேர் ஒன்றுகூடி கரையில் இழுத்து பார்த்தபோது, ஹோம்ராஸ் என்னும் உணவுக்கு பயன்படாத மீன் என்பது தெரிய வந்தது. சுமார் 12 அடி நீளம், 3 அடி அகலம், 2500 கிலோ எடை கொண்டதாக மீன் உள்ளது.
உணவுக்கு பயன்படுத்த முடியாது என்றாலும், முறையாக கையாண்டால் கருவாடாக பயன்படுத்தலாம். இதற்கென சில முகவர்கள் உள்ளனர். சக மீனவர்களுடன் கலந்து ஆலோசித்து மீனை என்ன செய்யலாம் என்பது குறித்து முடிவு செய்யப்படும்" என்றனர்.

காரைக்காலில் மீனவர் வலையில் 2500 கிலோ எடை கொண்ட புள்ளி திமிங்கலம் மீன் சிக்கியது.
தண்ணீரில் உயிருடன் இருந்த மீன் கரைக்கு வந்ததும் இறந்துவிட்டதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

Read more about மீனவர் வலையில் 2500 கிலோ திமிங்கலம் [11098] | தமிழக செய்திகள் | செய்தி at www.inneram.comகாரைக்காலில் மீனவர் வலையில் 2500 கிலோ எடை கொண்ட புள்ளி திமிங்கலம் மீன் சிக்கியது. தண்ணீரில் உயிருடன் இருந்த மீன் கரைக்கு வந்ததும் இறந்துவிட்டதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

Read more about மீனவர் வலையில் 2500 கிலோ திமிங்கலம் [11098] | தமிழக செய்திகள் | செய்தி at www.inneram.com