(VD)

ரமழான் தலைப்பிறையை தீர்மானிக்கும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின்
பிறைக்குழு மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசில் இன்று மாலை கூடியது.
இதன்போதே நாட்டின் பல பாகங்களில் ரமழான் மாதத்தின் தலைப்பிறை
தென்பட்டதற்கான சான்றுகள் கிடைக்கப்பெற்றதால் ஷஃபான் மாதத்தை பிறை 29 ஆக
பூர்த்தி செய்து ரமழான் மாதம் ஆரம்பிக்கப்படுவதாக பிறைக்குழு
தீர்மானித்துள்ளது