உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஐநா மனித உரிமைகள்
ஆணையாளர் நவநீதம்பிள்ளை இன்று (30) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை
அலரிமாளிகையில் சந்தித்து கலந்துரையாடினார். அத்துடன் எதிர்கட்சித் தலைவர்
ரணில் விக்ரமசிங்கவை அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
