இறக்குமதி செய்யப்படும் உருளைக் கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்துக்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி ஒரு கிலோ கிராம் உருளை கிழங்கிற்கான இறக்குமதி வரி 25 ரூபாவில் இருந்து 40 ரூபாவிற்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் ஒரு கிலோ கிராமிற்கான இறக்குமதி வரி 30 ரூபாவில் இருந்து 35 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.