Tuesday, September 17, 2013

புத்தளத்தில் இடம் பெற்ற மா்ஹுா் அஷ்ரப் அவா்களின் 12வது நினைவு தினப்படங்கள்

ஸ்ரீ-லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவா் மா்ஹுா் அஷ்ரப் அவா்களின் 12வது நினைவு தின நிகழ்வுகள் நேற்று புத்தளம் நுஹ்மான் மண்டபத்தில் வெகுவிமரிசையாக இடம் பெற்றது. இந்நிகழ்வில் ஸ்ரீ-லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும்,  நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் உட்பட ஸ்ரீ-லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முக்கிய உயா் பீட உறுப்பினா்களும் கலந்து ் கொண்டனா்.




Disqus Comments