Sunday, September 15, 2013

அஸாத் சாலியின் கட்சி வேட்பாளர் மீது நுரைச்சோலையில் தாக்குதல்

அஸாத் சாலியின் தேசிய ஐக்கிய முன்னணியின் கீழ் வடமேல் மாகாணசபை தேர்தலில் போட்டியிடும் புத்தளம் மாவட்ட பிரதான வேட்பாளரான மொஹமட் பௌரோஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கல்முனை நுரைச்சோலையில் வைத்து இத் தாக்குதல் இன்று (15) இரவு 7.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாக்குதலில் காயமடைந்த நபர் புத்தளம் நகரசபை தலைவரது சகோதரர் என தெரிவிக்கப்படுகிறது. 
ADA
Disqus Comments