Sunday, September 22, 2013

புத்தளம் மாவட்ட ஐ.ம.சு.முன்னணி வேட்பாளர்களின் விருப்பு வாக்குகள்

2013 வடமேல் மாகாண சபை தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிட்டு 9 உறுப்பினர்களைப் பெற்றுக் கொண்ட ஐ.ம.சு.முன்னணி வேட்பாளர்களின் விருப்பு வாக்கு விபரம் வருமாறு


1. சனத் நிசாந்த -  62,996
2. சுமல் திசேரா - 26,695
3. குமார ராஜபக்ச - 24,818
4. சிந்தக மாயாதுன்ன - 24,504
5. இந்திரானி தசநாயக்க - 21,830
6. பியசிரி ராமநாயக்க - 21,323
7. டேவிட் பிரனாந்து - 20,085
8. ப்ரீதி விராஜ் - 17,410
9. அசோக வடிகமங்காவ - 17,218

ஏனைய உறுப்பினர்கள் பெற்ற வாக்குகள்

10.என்.டீ.எம்.எம்.தாஹிர் - 16,040
11. மல்ராஜ் பீரிஸ் - 14,112
12.ஏ.எச்.எம்.ரியாஸ் - 12, 254
13. எஸ்.ஏ. எஹியா - 12,238
14. சங்ஜய பிரனாந்து - 11,931
15. நிலந்த விமலவீர - 11,728
16. சந்திர சேகர - 10,503
17. ஹேரத் - 8,238
18. தென்னகோன் - 7,175
19. ஏ.எம். கமறுதீன் - 6,591 
Disqus Comments