Wednesday, October 2, 2013

புலமைப் பரிசில் பரீட்சை மாவட்டங்களுக்கான வெட்டுப் புள்ளிகள்

5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் தமிழ் மொழி மூலம் தோற்றிய மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளி விபரம் வருமாறு:

ஆகக் கூடிய வெட்டுப்புள்ளியாக 156 புள்ளிகளும் குறைந்த புள்ளியாக 151 புள்ளியும் அறிவிக்கப்பட்டுள்ளன.
கொழும்பு       - 156.
கம்பஹா        - 156.
களுத்துறை      - 156.
கண்டி                        - 156.
மாத்தளை       - 156.
 காலி                          - 156.
மாத்தறை       - 156.
குருநாகல்                - 156.
மட்டக்களப்பு          - 155.
ஹம்பாந்தெட்டை - 155.
அம்பாறை               - 154
யாழ்ப்பாணம்    - 154
வவுனியா                -  154
கிளிநொச்சி             - 153.
நுவரெலியா            - 153.
மன்னார்         - 153.
மொனராகலை   - 153.
முல்லைத்தீவு       - 153.
இரத்தினபுரி      - 153.
பொலன்னறுவை  - 153.
புத்தளம்          - 152
திருகோணமலை - 152
அநுராதபுரம்             - 151 .
பாடசாலைகளுக்கான புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் நேற்று தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
Disqus Comments