Wednesday, October 2, 2013

முகப்புத் தோற்றத்தை மாற்றியது GOOGLE

(MS) காலத்திற்கு காலம் புதிய உற்பத்திகளையும், வசதிகளையும் அதிகப்படுத்தி வருவது யாவரும் அறிந்த ஒன்றே அந்த வகையில் தான் Google நிறுவனம் நேற்று முதல் தனது பழைய முகப்புத் தோற்றத்துக்கு பதிலாக புதிய முகப்புத் தோற்றத்தை அறிமுகம் செய்துள்ளது.

பழைய முகப்புத் தோற்றத்தில் அதனது பொருட்கள் அனைத்தும் இடது கைப் பக்கம் இருந்தது. ஆனால் இந்த புதிய முகப்புத் தோற்றத்தில் அனைத்து வகையான பொருட்களும் வலது கைப்பக்கம் இடமாற்றப்பட்டுள்ளதோடு மிக மெரு கூட்டப்பட்ட வகையில் மெனுவகையை ஒத்ததாக அமைக்கப்பட்டுள்ளது என்பதை கீழ்வரும் படங்கள் மூலமாக நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.

பழைய முகப்புத் தோற்றம்



புதிய முகப்புத் தோற்றம்


புதிய வசதி கூகுல் குரோம் 29ம் பதிப்பில் தான் இயங்கும். ஆனால் ஏனைய பதிப்புக்களிலும், ஏனைய உலாவிகளிலும் செயற்படுத்த பின்வரும் வழிமுறைகளைக் கையாளவும்

1. open google.com in a new tab

2. load your browser's developer console:

* Chrome or Opera 15+ - press Ctrl+Shift+J for Windows/Linux/ChromeOS or Command-Option-J for Mac

* Firefox - press Ctrl+Shift+K for Windows/Linux or Command-Option-K for Mac

* Opera 12 - press Ctrl+Shift+I for Windows/Linux or Command-Option-I for Mac, then click "Console"

* Internet Explorer - press F12 and select the "Console" tab.

3. paste the following code which changes a Google cookie:

document.cookie="PREF=ID=e66a207a51ceefd8:U=936bafc98b2a9121:FF=0:LD=en:NR=10:CR=2:TM=1378808351:LM=1379592992:SG=1:S=OXyq0fqClYB66VuV ; path=/; domain=google.com";window.location.reload();

4. press Enter and close the console.


சில நேரம் மாற்றங்கள் நிகழ பல மணி நேரங்கள் கூட எடுக்கலாம். 
 
Disqus Comments