வெசாக் தினங்களில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 30 ஆயிரம்
பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித்
ரோஹன தெரிவித்தார்.
பௌத்த கலாசாரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில்நடந்து கொள்ளும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
அத்தோடு வெசாக் தினத்தை முன்னிட்டு விசேட பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.