Tuesday, July 8, 2014

குருநாகல் விற்பனை நிலையத்தில் மடிக்கணனியை திருடும் பெண் (CCTV காணொளி)

குருநாகல், புத்தளம் வீதியில் அமைந்துள்ள கணனி விற்பனை நிலையத்தில் பெண் ஒருவர் மடிக்கணனி ஒன்றை திருடும் சம்பவம் ஒன்று அங்கு பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமராவில் பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
குழந்தையுடன் கடைக்குள் நுழையும் பெண் சூட்சுமமாக மடிக்கணனி ஒன்றை துணியால் மறைத்து திருடிக்கொண்டு வெளியேறும் காட்சி CCTV கமராக்களில் பதிவாகியுள்ளது.


சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை குருநாகல் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Disqus Comments