இலங்கையில் முதன்முறையாக பெண்களுக்கென்று தனியான சிறைச்சாலையை நிறுவுவதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
களுத்துறையில் குறித்த சிறைச்சாலையை நிறுவுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவி;த்தார்.
நீண்ட கால சிறைத்தண்டனையை பெறும் பெண்களை தனியான சிறைச்சாலையில் தடுத்துவைப்பதற்கு இதனூடாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
இதனிடையே, பெண்களுக்கான சிறைச்சாலைகளில் பணியில் ஈடுபடுத்துவதற்காக பெண் காவலர்களின் எண்ணிக்கையையும் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.