Monday, August 11, 2014

உருளைக் கிழக்கிற்கான தீர்வை கிலோ 15/=லும் பெரியவெங்காயத்திற்கான தீர்வை கிலோ 25/=லும் அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்துக்கான விசேட வியாபார பண்ட இறக்குமதி தீர்வை அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

உருளைக் கிழக்கிற்கான தீர்வை கிலோ ஒன்றுக்கு 15 ரூபாவினாலும் பெரியவெங்காயத்திற்கான தீர்வை  கிலோ ஒன்றுக்கு 25 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை ஓகஸ்ட் 15ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என்றும் நிதியமைச்சு அறிவித்துள்ளது
Disqus Comments