இன்று முழு உலகத்தையும் கைக்குள் கொண்டு
வந்துள்ளது இணையம். அந்த வகையில் நாளுக்கு நாள் புதிய இணைய
முகவரிகள் திறக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. அணைத்து முகவரிகளை நாம்
நினைவில் வைத்துக் கொள்ளவது மிக்க கடினம் தான். அதனை இலகு
படுத்துதற்காகத் தான் அனைத்து இணைய உலாவிகளிலும் Bookmark என்னும் வசதி
கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வசதி கொடுக்கப்பட்டு இருந்தாலும்
அதில் நிறையப்
பிரச்சினைகள் இருக்கின்றன.
·
குறித்த கணணியில் மட்டுமே பாவிக்க முடியும்
- · கணணியை Format செய்தால் அல்லது உலாவியை Uninstall செய்தால் அனைத்து Bookmark களையும் இழக்க நேரிடும்.
- · நிறைய புா்மார்க்கள் இருக்கும் இருக்கும் குறிப்பிட்ட இணைய முகவரியை தேடி எடுப்பதற்கு தாமதம் ஏற்படல்.
- · பகுதி பகுதியாக பிரித்து வைப்பதற்கான வசதி தராப்படாமை.
மேற்படி
பிரச்சினைகள் அனைத்தையும் நிவா்த்தி செய்யும் வகையில் இணையத்தில் கிடைக்கும் ஒரு வசதி
தான் http://www.bookmarkee.com.
இந்த
தளத்திற்கு சென்று ஒரு கணக்கை உருவாக்கிக் கொள்ளுங்கள். அதன் பின்பு உள் நுழைந்து தங்களுக்கு
ஏற்றாப் போல் பகுதி பகுதிகளாக பிரித்து தங்களுக்கு விரும்பமான தாங்கள் அதிகம் பாவிக்கக்
கூடிய இணைய முகவரிகளை புக்மார்க் செய்று கொள்ளுங்கள்.
நீங்கள்
உலகின் எந்த மூலையில் இருந்தாலும் நீங்கள் ஏற்கனவே புா்மார்க் செய்ய இணைய முகவரிகளை இணைய இணைப்பு இருந்தால் பாவிக்க முடியும்
என்பதே சுவாரஷ்யமான விடயமாகும்.
எமது புா்மாா்க் உதாரணத்துக்கான இங்கு இணைக்கப்பட்டுள்ளது.
அனைவருடனும் இந்தப் பதிவைப் பகிா்ந்து கொள்ளுங்கள்.
உங்களுகடைய பொன்னான கருத்துக்களையும் பகிருங்கள்.
