தான்
பணிபுரியும் வீட்டில் அனாதவராகக் காணப்பட்ட தங்கநகைகள் அடங்கிய பை ஒன்றினை
உரியவரிடம் ஒப்படைத்தமை தொடர்பாகவே இவர் அனைவரது பாராட்டுகளையும்
பெற்றுள்ளார்.
சவுதிக்கு
சுற்றலா அமைச்சரும், ஐக்கிய நாடுகள் சபையின் பிரதானி சல்மன் பீன்
சுல்தானிடம் இந்தபெண்ணின் நேர்மை எடுத்துக்கூறப்பட்டுள்ளதாகவும், சவுதி
அரசின் சான்றிதழும் குறித்த பணிப்பெண்ணுக்கு வழங்கப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
தான்
பணிபுரியும் வீட்டை சுத்தம் செய்துக்கொண்டிருந்த போது இந்தப் பை
கிடைத்துள்ளதாகவும்,இதில் பெறுமதியான தங்க நகைகள் இருந்தப் போதும் அதை தனது
எஜமானியிடம் கொடுத்துள்ளமைக்காகவே இவருக்கு இந்த சான்றிதழ்
வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் குறித்த பெண் தொடர்பான மேலதிக தகவல்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ள சவுதி ஊடகம் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
(நன்றி - 360Live)
(நன்றி - 360Live)