கட்டார் லேபர் சிட்டி பகுதியில் இயங்கி வந்த Colombo Restaurant இல் சமைக்கபட்ட்ட உணவில் எலி இருந்ததால் உடனடியாக சீல் வைக்கப்பட்டுள்ளது, கடந்த காலங்களில் இந்த உணவகத்தின் அணைத்து கிளைகளும் மனிதர்களின் பாவனைக்கு உதவாத உணவை சமைத்த குற்றசாட்டில் சீல் வைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
அது மற்றும் இல்லது கத்தாரில் இயங்கி வரும் இலங்கை உணவகங்கள் பல மனிதர்களின் பாவனைக்கு உதவாத உணவை சமைத்த குற்றசாட்டில் சீல் வைக்கபட்டு வந்துள்ளமை இவ் விடத்தில் சுட்டி காட்டப்பட வேண்டியுள்ளது.