தேசிய அடையாள அட்டைக்கான நடமாடும் சேவை எதிர்வரும் திங்கள் கிழமை 2017 - 03 -06 ம் திகதி விருதோடை, புழுதிவயல் ஆகிய கிராமங்களை உள்ளடக்கி தேசிய அடையாள அட்டைக்கான நடமாடும் சேவை புழுதிவயல் GS காரியாலயத்தில் காலை 8.30 மணி தொடக்கம் பிற்பகல் 2.30 மணி வரை நடைபெறவுள்ளது
- 15 வயது பூர்த்தியான இதுவரை அடையாள அட்டை பெறாதவர்கள்
- அடையாள அட்டை தெளிவில்லாதவர்கள்
- அடையாள அட்டை தொலைந்தவர்கள் இச்சேவையினூடாக விண்ணப்பிக்க முடியும் .
தேவையான ஆவணங்கள்
- பிறப்புச்சான்றிதழ் மூலப்பிரதி, நிழற்ப்பிரதி
- அடையாள அட்டைக்கான கலர் புகைப்படம் 06
- 15/- ரூபா . 35/- ரூபா பெறுமதியான முத்திரை.
- நீளமான கடித உறை ஆகியவற்றுடன் சமூகம் தந்து இச்சேவையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு வேண்டுகிறோம்