ஸாங் கொங் ஸ_ன் என்ற விவசாயிக்கு சொந்தமான மாடொன்றே இந்த அதிசய கன்றுக்குட்டியை ஈன்றுள்ளது.
அந்தக் கன்றுக் குட்டியின் மேலதிக கால்கள் அதன் கழுத்து பகுதியிலிருந்து
விருத்தியடைந்துள்ளது. மேற்படி கால்களை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற
முடியும் என மிருக வைத்தியர்கள் தெரிவிக்கின்றபோதும் ஸாங் கொங்ஸ{ன் இந்த
அதிசய கன்றுக்குட்டியை மிருக பூங்காவுக்கு விற்க தீர்மானித்துள்ளார். 6
கால்களுடன் கன்றுக்குட்டியொன்று பிறப்பது இது முதல் தடவையல்ல.
இதற்கு முன் ஜேர்மனி, சுவிட்ஸர்லாந்து, இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் 6
கால்களுடன் கன்றுக்குட்டிகள் பிறந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
