கொள்ளுப்பிட்டி - பொலிஸ் நிலையத்திற்கு முன்னாலுள்ள வீதியில் நபரொருவர் தீக்குளித்துள்ளார்.
இன்று காலை 10.15 அளவில் தனது உடலில் பெற்றோலை ஊற்றிக் கொண்டு அவர் தீ வைத்துள்ளார்.
இதன்போது படுகாயமடைந்த இவரை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கலல்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதான ஒருவரே இவ்வாறு தீ வைத்துக் கொண்டவர் எனத் தெரியவந்துள்ளது.