(TM) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட முஸ்லிம் மாணவிகள் நிகாப் அணிவதற்கு
மருத்துவ பீட நிர்வாகம் தடை விதித்துள்ளதாகத் தெரியவருகின்றது.
இந்த நடைமுறை திங்கட்கிழமை (01) முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
மருத்துவபீடத்தில் கல்வி பயிலும் முஸ்லிம் மாணவிகளில் ஒருவர் நிகாப் அணிந்து வருவதையிட்டே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இருந்தும், இந்த அறிவிப்பு உத்தியோகபூர்வமாக இல்லாமல், மாணவிக்குத் தனிப்பட்ட முறையில் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
இது தொடர்பில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பதிவாளரைத் தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் அது பலனளிக்கவில்லை