நேற்று ஜனாதிபதி அவா்களால் சமா்ப்பிக்கப்பட்ட 2015 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்தில் 521 பில்லியன் ரூபாய் வரவை விட மேலதிக செலவாக இடம்பெற்றுள்ளது.. அரசாங்கத்தின் அடுத்த ஆண்டுக்கான மானியங்கள் அடங்கலாக மொத்த வருமானம் 1689 பில்லியன் ரூபாவாகும். மொத்த செலவு 2210 பில்லியன் ரூபாவாகும்.