Wednesday, December 24, 2014

சிறிகொத்தவிற்கு முன்னால் இன்று நடைபெற்ற அசம்பாவிதம் (படங்கள் இணைப்பு)

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவிற்கு முன்னால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது அலுவலக செய்தியாளர் தெரிவிக்கின்றார். சிறிகொத்தவிற்கு முன்னால் இரண்டு குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
Disqus Comments