எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசெனவுக்கு ஆதரவு கொடுத்து சீதாவக்க பிரதேச சபை உறுப்பினர்கள் ஐந்து பேர் ஆளும் கட்சியில் இருந்து எதிர்கட்சிக்கு சென்றதால் தற்போது அங்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணிக்கு 9 பேர் – எதிர்க்கட்சிக்கு 13 பேர் என்ற நிலை உருவாகி உள்ளது.
இதனை தொடர்ந்து அந்த பிரதே சபையின் அதிகாரம் எதிர்கட்சிக்கு சென்றுள்ளது.
நன்றி- (http://madawalanews.com/52955)