Sunday, December 28, 2014

மாயமான எயா்ஏசியா விமானத்தில் பயணித்தவா்கள் விபரம்

இந்தோனேஷியாவில் இருந்து சிங்கப்பூர் நோக்கி பயணித்த எயார் ஏசியா பயணிகள் விமானம் ஒன்று காணாமல் போயுள்ளது என்று இந்தோனேஷிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

மாயமான எயா்ஏசியா விமானத்தில பயணித்தவா்கள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
மொத்தம் 162 போ்
விமானிகள்     2
விமான பணியாளா்கள் 5
பயணிகள் 155 (138 பெரியவா்கள் 16 சிறுவா்கள்)
162 பேரும் நாடு அடிப்படையில்.
156 இந்தோனேஷியா
3 தென்கொரியா்கள்
1 பிரான்ஸ் நாட்டைச் சோ்ந்தவா்
1 சிங்கப்பூரைச் சோ்ந்தவா்.
1 மலேசியாவைச் சோ்ந்தவா்



Disqus Comments