ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், பொது வேட்பாளர் மைத்திரிபாலசிறிசேனவுக்கு ஆதரவு வழங்கும் அறிவிப்பை இன்னும் சற்று நேரத்தில் வெளியிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று பிற்பகல் 1.00 மணிக்கு கொழும்பு, எதிர்க்கட்சி அலுவலகத்தில் இருந்து இந்த அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வைபவத்தில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ராஜித சேனாரத்ன, பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

Thanks :http://dailyceylon.com/%E0%AE%B9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/