Tuesday, December 23, 2014

இலங்கையின் தோ்தல் மாவட்டங்களும் தோ்தல் தொகுதிகளும்.

இலங்கையில் நடைபெறும் தோ்தல்களை 5 ஆக பிரிக்க முடியும்.
  1. ஜனாதிபதி தோ்தல்
  2. பாராளுமன்றத் தோ்தல்
  3. மாகாண சபைத்தோ்தல்
  4. உள்ளுராட்சி சபைத் தோ்தல்
  5. சா்வஜன வாக்கெடுப்பு
இந்த ஐந்து வகையான தோ்தல்களும் நடாத்தப்படுவதற்காக இலங்கை நாடும் 22 தோ்தல் மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு தோ்தல் மாவட்டமும் சனத்தொகை, மற்றும் குறித்த மாவட்டத்தின் பரப்பளவுக்கமைய தொகுதிகளாக பிரிகப்பட்டுள்ளன. 22 மாவட்டங்களும் 160 தோ்தல் தொகுதிகளாக பிரிக்கப்பட்டே தற்போது நடைமுறையில் உள்ள தோ்தல் முறைமை நடாத்தப்படுகின்றது.  ஒவ்வொரு மாவட்டத்தையும், அதன் தோ்தல் மாவட்ட இலக்கம் மற்றும் தொகுதிகளின் எண்ணிக்கையுடன் கீழே காணலாம்.

கொழும்பு தோ்தல் மாவட்ட இல-01 தொகுதிகள் - 15
1.      கொழும்பு வடக்கு
2.      கொழும்பு மத்தி
3.      பொரல்ல
4.      கொழும்பு கிழக்கு
5.      கொழும்பு தெற்கு
6.      தெஹிவளை
7.      ரத்மலானை
8.      கொலன்னாவ
9.      கோட்டை
10.  கடுவெல
11.  அவிஸ்ஸாவல்ல
12.  ஹோமகம
13.  முஹரகம
14.  கெஸ்பாவ
15.  மொரட்டுவ

கம்பஹா தோ்தல் மாவட்ட இல-02 தொகுதிகள் - 13
1.      வத்தளை
2.      நீா்கொழும்பு
3.      கட்டான
4.      திவுலபிட்டிய
5.      மீரிகம
6.      மினுவங்கொட
7.      அத்தனகல்ல
8.      கம்பளை
9.      ஜா-எல
10.  மஹர
11.  தொம்பே
12.  பியகம
13.  களனி


கழுத்துறை தோ்தல் மாவட்ட இல-03 தொகுதிகள் - 08
1.      பானத்துறை
2.      பண்டரகம
3.      ஹெரன
4.      புலத்சிங்கள
5.      மதுகம
6.      களுத்துறை
7.      பேருவளை
8.      அலவத்த

கண்டி தோ்தல் மாவட்ட இல-04 தொகுதிகள் - 13
1.      கலகெதர
2.      ஹரிஸ்பத்துவ
3.      பாத-தும்பர
4.      உட-தும்பர
5.      தெல்தெனிய
6.      குண்டசாலை
7.      ஹெவஹெட
8.      செங்கடகல
9.      மஹநுவர
10.  யடியந்தோட்டை
11.  உடுநுவர
12.  கம்களை
13.  நாவலப்பிட்டிய


மாத்தளை தோ்தல் மாவட்ட இல-05 தொகுதிகள் - 04
1.      தம்புள்ளை
2.      லக்கல
3.      மாத்தளை
4.      ரத்தொட்டை

நுவரெலியாயா தோ்தல் மாவட்ட இல-06 தொகுதிகள் - 04
1.      நுரவலியா மஸகெலியா
2.      கொத்மலை
3.      ஹங்குரங்கெட்ட
4.      வலபென

காலி தோ்தல் மாவட்ட இல-07 தொகுதிகள் - 10
1.      பலபிட்டிய
2.      அம்பலான்கொடை
3.      கரன்தெனிய
4.      பென்டார-எல்பிட்டிய
5.      ஹினிதும
6.      பெத்தேகம
7.      ரத்கம
8.      காலி
9.      அக்மீமன
10.  ஹபரதுவ

மாத்தறை தோ்தல் மாவட்ட இல-08 தொகுதிகள் - 07
1.      தெனியாய
2.      ஹக்மன
3.      அக்குரஸ்ஸ
4.      கம்புறுபிட்டிய
5.      தேவிநுவர
6.      மாத்தறை
7.      வெலிகம

அம்பாந்தோட்டை தோ்தல் மாவட்ட இல-09 தொகுதிகள் - 04
1.      முல்கிரிகல
2.      பெலியட்ட
3.      தங்கால
4.      திஸ்ஸமஹாராம

யாழ்ப்பாணம் தோ்தல் மாவட்ட இல-10 தொகுதிகள் - 11
1.      KAYTS
2.      வட்டுக் கோட்டை
3.      காங்கேசன்துறை
4.      மானிப்பாய்
5.      கோப்பாய்
6.      ஊடுப்பிட்டி
7.      Point Pedro
8.      சாவகச்சேரி
9.      நல்லூா்
10.  யாழ்ப்பாணம்
11.  கிளிநொச்சி்

வன்னி தோ்தல் மாவட்ட இல-11 தொகுதிகள் - 03
1.      மன்னார்
2.      முல்லைத்தீவு
3.      வவுனியா

மட்டக்களப்பு தோ்தல் மாவட்ட இல-12 தொகுதிகள் - 03
1.      கல்குடா
2.      மட்டக்களப்பு
3.      பாண்டிருப்பு

திகாமடுல்ல தோ்தல் மாவட்ட இல-13 தொகுதிகள் - 04
1.      அம்பாறை
2.      சம்மாந்துறை
3.      கல்முனை
4.      பொத்துவில்

திருகோணமல தோ்தல் மாவட்ட இல-14 தொகுதிகள் - 03
1.      சேருவில
2.      திருகோணமலை
3.      மூதூா்


குருநாகல் தோ்தல் மாவட்ட இல-15 தொகுதிகள் - 14
1.      கல்கமுவ
2.      நிக்கவெரட்டிய
3.      யாப்பஹுவ
4.      கிரியால
5.      வாரிபப்பொல
6.      பண்டுபவஸ்நுவர
7.      பின்கிரிய
8.      கடுகம்பல
9.      குளியாப்பிட்டிய
10.  தம்பதெனிய
11.  பொல்கஹவெல
12.  குருநாகல்
13.  மாவத்தகம
14.  டெடன்கஸ்லந்த

புத்தளம் தோ்தல் மாவட்ட இல-16 தொகுதிகள் - 05
1.      புத்தளம்
2.      ஆனமடுவ
3.      சிலாபம்
4.      நாத்தாண்டிய
5.      வென்னப்புவ

அனுராதபுரம் தோ்தல் மாவட்ட இல-17 தொகுதிகள் - 07
1.      மதவாச்சிய
2.      ஹெரவப்பொத்தானை
3.      அனுராதபுரம் கிழக்கு
4.      அனுராத புரம் தெற்கு
5.      கலாவெவ
6.      மிகிந்தலை
7.      கெகிராவ

பொலன்நறுவை தோ்தல் மாவட்ட இல-18 தொகுதிகள் - 03
1.      மின்னேரிய
2.      மெதிரி கிரிய
3.      பொலன்நறுவை

பதுளை தோ்தல் மாவட்ட இல-19 தொகுதிகள் - 09
1.      மஹியங்கனை
2.      வியலுவ
3.      பஸ்ஸரை
4.      பதுளை
5.      ஹாலியெல
6.      ஊவா-பரனகம
7.      வெலிமட
8.      பன்டாரவளை
9.      ஹப்புத்தளை

மெனராகலை தோ்தல் மாவட்ட இல-20 தொகுதிகள் - 03
1.      பிபிலை
2.      மொனராகலை
3.      வெல்லலாய



இரத்தினபுரி தோ்தல் மாவட்ட இல-21 தொகுதிகள் - 08
1.      எஹலியகொட
2.      இரத்தின புரி
3.      பெல்மதுள்ள
4.      பலாங்கொடை
5.      ரக்வாக
6.      நிவிடிகல
7.      கலாவென
8.      கொலன்னா

கேகாலை தோ்தல் மாவட்ட இல-22 தொகுதிகள் - 09
1.      டெடிகம
2.      கலிகமுவ
3.      கேகாலை
4.      ரம்புக்கனை
5.      மாவனெல்லை
6.      அரநாயக்க
7.      யட்டியந்தோட்டை
8.      ருவன்வெல்ல
9.      தெரனியாகல
10.   
Disqus Comments