Tuesday, December 30, 2014

தமிழ் தேசியக் கூட்டமைப்பும் MY3க்கு ஆதரவு அளிப்பதாக அறிவிப்பு!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிரணி பொது வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

கொழும்பில் தற்போது நடைபெற்றுவரும் ஊடக சந்திப்பில் உரையாற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கும் என அறிவித்துள்ளார்.
Disqus Comments