Tuesday, December 30, 2014

மன்னாரில் MY3பால சிரிசேன அவா்கள் (படங்கள் இணைப்பு)

2015ம் ஆண்டு ஜனாதிபதி தோ்தலை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் தோ்தல் பிரச்சாரம் சூடு கண்டுள்ள நிலையில் மன்னார் மாவட்டத்தின் எதிா்க்கட்சிகளின் பொது வேட்பாளரின் தோ்தல் பிரச்சாரக் கூட்டம் தற்போது மன்னார் தனியார் பேரூந்து நிலைய முன்றலில் நடைபெறுகின்றது. 

அந்தக் கூட்டத்தில் பொது வேட்பாளர் My3, அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவா் ரிஷாட் பத்தியுத்தீன், ஐக்கிய தேரியச் கட்சி பாராளுமன்ற உறுப்பினா் ரிவி கருணா நாயக்க உட்பட் இன்னும் எதிா்கட்சிகளின் மாகாண சபை உறுப்பினா்கள், பிரதேச சபை உறுப்பினா்கள்  என்ன ஆயிரக் கணக்கான மக்கள் கலந்து கொண்டனார்
(படங்கள் நவவி உஷைா்)















Disqus Comments