Wednesday, January 14, 2015

பாப்பரசரின் வருகையை முன்னிட்டு நாளை 14 ஆம் திகதி விடுமுறை

பரிசுத்த பாப்பரசரின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு எதிர்வரும் 14 ஆம் திகதி புதன்கிழமை விசேட அரச மற்றும் வங்கிகள் விடுமுறை தினமாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது. 
Disqus Comments