காலி மேயர் மெத்சிறி டி சில்வா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிப்பதற்கு தீர்மானித்துள்ளார். சமூகத்தில் உயர் பதவிகள் வகிப்போர் முதல் அடிமட்டத்தில் இருப்போர் வரையிலும் வியாபித்திருக்கின்ற ஊழல்மோசடிகளை முழுமையை துடைத்தெறிவதற்கு ஜனாதிபதி எடுக்கவிருக்கின்ற நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் நோக்கிலேயே இந்த முடிவை எடுத்ததாக அவர் மேலும் கூறினார். Tuesday, January 13, 2015
தொடரும் கட்சித் தாவல்கள் காலி மேயர், MY3பால சிரிசேனவுக்கு ஆதரவு
காலி மேயர் மெத்சிறி டி சில்வா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிப்பதற்கு தீர்மானித்துள்ளார். சமூகத்தில் உயர் பதவிகள் வகிப்போர் முதல் அடிமட்டத்தில் இருப்போர் வரையிலும் வியாபித்திருக்கின்ற ஊழல்மோசடிகளை முழுமையை துடைத்தெறிவதற்கு ஜனாதிபதி எடுக்கவிருக்கின்ற நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் நோக்கிலேயே இந்த முடிவை எடுத்ததாக அவர் மேலும் கூறினார். Share this
Recommended
Disqus Comments