Saturday, January 10, 2015

புத்தளம் பாராளுமன்ற உறுப்பினா் மில்லோய் பொ்ணான்டோ MY3க்கு ஆதரவு

சிரேஷ்ட அமைச்சர்களில் ஒருவர், பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளார். சமூக நலன்புரி சிரேஷ்ட அமைச்சரான மில்ரோய் பெர்னாண்டோ புள்ளையே இவ்வாறு  தீர்மானித்துள்ளார். ஆனமடுவையில் வைத்தே அவர் இந்த உறுதிமொழியை இன்று அளித்துள்ளார். ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்கே பண்டாரவை சந்தித்தே தான், மைத்திரிக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளார்.
Disqus Comments