எமது வாசகா்களின் நலன் கருதி இனிவரும் காலங்களில் தொழில் சார் செய்திகளையும், விளங்பரங்களையும் ரெட்பானா நியூஸ் யில் பதிவிட இருக்கின்றோம் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம். வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்று வரும்போது நிறையப்போ் ஏமாற்றப்படுவது அறிந்ததே. வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவா்கள் தொடா்பான தகவல்களை உறுதிப்படுத்திய பின்னா் தாங்கள் விரும்பும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவா்களை நாடும் படி கேட்டுக் கொள்கின்றோம்.
வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவா்கள் தொடா்பாக அனைத்து தகவல்களும் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் இணைதளத்தின் ஊடுாக பெற்றுக் கொள்ள முடியும்.
இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் இணைய தளம்
இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் இணைய தளம்
