Sunday, February 15, 2015

பாதங்களை பயன்படுத்தி வர்ணம் தீட்டும் சீனாவின் அதிசய மனிதா்.

இரு கைக­ளு­மற்ற நப­ரொ­ருவர் கைவி­சி­றி­களில் கால்­களைப் பயன்­ப­டுத்தி சிக்­க­லான உருக்­களை கச்­சி­த­மாக வர்ணம் தீட்டி பார்­வை­யா­ளர்­களை வியப்பில் ஆழ்த்­திய சம்­பவம் சீனாவில் இடம்­பெற்­றுள்­ளது.
ஷங்­காய்க்கு அண்­மை­யி­லுள்ள நகரைச் சேர்ந்த பெயர் வெளி­யி­டப்­ப­டாத ஓவி­யரே இவ்­வாறு கால்­களால் ஓவியம் வரைந்­துள்ளார்.
அவர் தூரி­கையை பாத விரல்­களால் பிடித்து இந்த ஓவிய உருக்­களை வரைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Disqus Comments