Monday, February 16, 2015

மார்ச்சில் இந்திய பிரதமர் மோடி இலங்கைக்கு விஜயம் செய்வார்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக, இந்திய பிரதமரின் உத்தியோகபூர்வ டுவிட்டர் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதத்தில் இந்த விஜயம் மேற்கொள்ளப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்த அழைப்பையடுத்தே இந்த விஜயம் மேற்கொள்ளப்படவுள்ளது. 
Disqus Comments