முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை மீண்டும் அரசியலுக்குக் கொண்டு வந்து பிரதமராக்க வேண்டும் எனக் கூறிக் கொண்டு செயற்படுபவர்கள் எமது அரசின் மூலம் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டன் ஊடாக வழங்கப்பட்ட நிவாரணங்களை அனுபவிக்க உரிமையில்ல என ஜாதிக ஹெல உருமய தெரிவித்துள்ளது.
இன்று மாலை கேகாலையில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் பாடலி சம்பிக்க ரணவக்க இதனைத் தெரிவித்தார்.
நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தின் மூலம் மக்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. விலை குறைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனினும் மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் அரசியலுக்கு கொண்டு வர வேண்டும் எனக் கூறுபவர்கள் இவ்வாறான எமது நிவாரணங்கள் சலுகைகளை அனுபவிப்பதற்கு உரிமையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

(மூலம் - சிங்கள ஏசியன் மிரர். கொம் இணையம்)