
முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை கதிர்காமம் மஹா தேவாலயத்திற்கு சென்று மதச் சடங்குகளில் ஈடுபட்டார்.
மேற்படி மதச் சடங்குளில் ஈடுபட்டமையான மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் மீள் பிரவேசம் உறுதி என்பதை ஊகிக்க முடியுமாக இருக்கின்து.
இவா் கடந்த ஞாயிற்றுக் கிழமை முதல் மனைவி ஷிராணி ராஜபக்ஷ புத்திரா்களன நாமல் மற்றும் யோசிய ராஜபக்ஷக்கள் சகிதம் மதக் கிரிகைகளில் ஈடுபடுவதாக அறிய முடிகின்றது.
மேற்படி மஹிந்த ராஜபக்ஷவின் மத நிகழ்வின் போது சசீந்திர ராஜபக்ஷ மாகாண சபை உறுப்பினா் உதய கம்பன்வில, அமைச்சா் காமினி லொகுகே ஆகியோர் பிரசன்னமாகி இருந்தனா்.
(மூலம் - http://www.dailymirror.lk/ இணையம்.)

.jpg)