Monday, February 23, 2015

பொலன்நறுவை கதுருவல பள்ளிவாயலில் மைத்திரி பால சிரிசேன படங்கள்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் சொந்த மாவட்டமான பொலனநறுவையிலுள்ள கதுருவெல பள்ளிவாசலுக்கு அவர் இன்று விஜயம் மேற்கொண்டார்.
இதன்போது ஜனாதிபதிக்கு பலத்த வரவேற்பு வழங்கப்பட்டதுடன் அவருக்காகவும் நாட்டுக்காகவும் விசேட துஆப் பிரார்த்தனையும் மேற்கொள்ளப்பட்டது.


Disqus Comments