(எம். எஸ். முஸப்பிர்)
இலங்கையின் 151வது பொலிஸ் தின நிகழ்வுகள் நாடு முழுவதிலுமுள்ள பொலிஸ் நிலையங்களில் இன்று அனுஸ்டிக்கப்பட்டது. சிலாபம் பொலிஸ் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலக வளாகத்தில் இன்று காலை வைபவம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சிரேஷட பொலிஸ் அத்தியட்சகர் பாலித ஆர். சிரிவர்தனவின் இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். சமய நிகழ்வுகளின் பின்னர் நிகழ்வுகள் இடம்பெற்றன.