முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ரஜீவ் விஜயசிங்க, எதிரணிக்கு மாறிவிட்டார். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கிய அவர், புதிய அரசாங்கத்தில் உயர்க்கல்வி இராஜங்க அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
19ஆவது திருத்தம் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களை நீக்கமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே அவர் எதிரணிக்கு மாறியதாக தெரிவிக்கப்படுகின்றது.
