Tuesday, March 10, 2015

ஜப்பான் நாட்டு தகவல் தொழில்நுட்ப தூதுக்குழுவுடன் அமைச்சர் றிசாட் பத்தியுத்தீன்

(Cader Munawwer) கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருக்கும் ஐப்பான் நாட்டின் தகவல் தொழில்நுட்பவியளார் தூதுக்குழுவுக்கிடையிலான சந்திப்பு இன்று காலை(10/03/2015) ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார சபையில் நடைபெற்றது இதில் இரண்டு நாடுகளுக்கிடையிலான தகவல் தொழில்நுட்ப விருத்தி மற்றும் எதிர்கால அபிவிருத்தித்திட்டங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டது.

Disqus Comments