Tuesday, March 10, 2015

மஹிந்த ராஜபக்ஷ பார்க்க வருபவருக்கு தினமும் அன்னதான நிகழ்வு.

அலரி மாளிகையில் தினமும் அன்னதானம் வழங்கி அரசாங்கத்துக்கு பாரிய செலவை உருவாக்கிய மஹிந்த ராஜபக்ஷவின் தங்கல்ல இல்லத்தில்  அவரைப் பார்க்கச் செல்பவா்களுக்கு நேற்றைய தினம் அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது. 

கட்டுபெத்த பிரதேச சபை உறுப்பினா்கள் இதனை வழங்கியுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை தொடா்ச்சியாக மக்கள் சந்திப்பையும் அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Disqus Comments