அமெரிக்கா இராக்கில் நடத்திய போர் தான் ISIS அமைப்பு உருவாகுவதர்கும் வழர்வதர்கும் காரணமாக அமைந்து விட்டது என்பதை சில தினங்களுக்கு முன் அமெரிக்க அதிபர் ஒபாமா ஒப்பு கொண்டார்
அமெரிக்காவின் முன்னால் அதிபர் புஷ் அவர்களின் ஆட்சிகாலத்தில் இராக் விசயத்தில் நடத்த பட்ட அத்து மீறல்கள் தான் அல்காயிதா இயக்கத்தை தோற்று வித்தன அல் காயிதாவில் இருந்து பிரிந்து வந்தவர்கள் இந்த ISIS அமைப்பினர் என்று கூறிய அவர் அது எங்களின் தவறின் வெளிபாடே என்றும் கூறினார்
பாயிஸ் இணையதள இதழுக்கான பேட்டியில் அவர் மேலும் கூறும் போது
லிபியா மற்றும் எமன் பகுதிகளில் வளரும் வன்முறைக்கு அந்த பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு போதிய கல்வி அறிவும் உரிய வேலை வாய்ப்புகளும் உருவாக்கி கொடுக்க படாததே காரணம் என்றும் நமக்கு உரிய உரிமைகளையும் மதிப்புகளையும் பெறுவதர்கு போர் ஒன்றே வழி என அவர்கள் எண்ணுவதுமே காரணமாகும் எனவும் அவர் கூறினார்
அமைதியை விரும்பும் முஸ்லிம் இளைஞர்களை அவர்களுக்கு எதிராக நடத்த படும் ஆக்ரமிப்புகளும் வன்முறைகளுமே அவர்களை திசை மாற செய்கிறது என்பதை உபாமாவின் இந்த அறிவிப்பு உறுதி செய்கிறது
இது 100% உண.மையுமாகும்
முஸ்லிம்கள் உட்பட எந்த சமூதாயமும் தமக்கு உரிய வாய்ப்புகளும் மரியாதைகளும் வழங்க படும் போது வன்முறையையோ தீவிர வாதத்தையோ நாடியதாக வரலாறு இல்லை
எங்கெல்லாம் முஸ்லிம்களுக்கு எதிராக ஆக்ரமிப்புகள் நடத்த பட்டனவோ வன்முறைகள் கட்டவிழ்த்து விட பட்டனவோ அந்த இடங்களில் மட்டுமே முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தும் நிர்பந்தத்திர்கு தள்ள பட்டனர் என்பதே வரலாறு
நன்றி : சையது அலி பைஜி
