அமைச்சரவை அந்தஸ்துள்ள புதிய அமைச்சர், பிரதியமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் மூவர் என ஐவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான நியமனக்கடிதங்கள் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டுள்ளது.
1.லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன- நாடாளுமன்ற நடவடிக்கை அமைச்சர்
2.பண்டு பண்டாரநாயக்க- பொது நிர்வாக மற்றும் ஜனநாயக நிர்வாகம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர்.
3. ரஞ்சில் சியம்பலாப்பிட்டிய சுற்றாடல்துறை இராஜங்க அமைச்சர்.
4. ஹேமல் குணசேகர-வீடு மற்றும் சமூர்த்தி இராஜங்க அமைச்சர்.
5. சந்திரசிறி சூரியாராச்சி- காணி பிரதியமைச்சர். -
