Friday, May 29, 2015

வித்தியாவின் கொலை விசேட நீதிமன்றத்தால் விசாரிக்கப்படும் – ராஜித ​சேனாரத்ன (VIDEO)

பாரிய திட்டங்களுடன் வித்தியாவின் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளமையால் விசேட நீதிமன்றத்தின் ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித ​சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
காணொளியில் காண்க

Disqus Comments