Saturday, July 25, 2015

றிஷாத் பத்தியுத்தீன் கட்சியின் தோ்தல் பிரச்சாரப் பணிகள் இன்று கற்பிட்டிலிருந்து ஆரம்பம். (PHOTOS)


(Muhammed Safras) ஐக்கிய தேசிய கட்சியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக அதன் தலைவர் அமைச்சர் றிஷாட் பதியுதீனும் (No.01.)  வேட்பாளர் W.M.எஹியான் Bபாய் (No.07) தமது தேர்தல் பிரச்சார பணிகளை இன்று கற்பிட்டியில் இருந்து ஆரம்பித்தனர்.



Disqus Comments