இன்றைய நாட்களில் ஆண்களை பரந்த அளவில் பாதிக்கும் நோய்களில் ஒன்றாக் மூலநோய் காணப்படுவதை அவதானிக்கலாம். அதனுடன் தொடா்பான சில வியங்களை நாம் இங்கு பார்ப்போம்.
நாள்பட்ட மலச்சிக்கல், நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்தல், மலம் கழிக்க கஷ்டப்படுதல், நீண்டநாள்