Wednesday, August 5, 2015

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த சகோதரியின் குடும்பத்துக்கு வீடு அண்பளிப்பு


கொழும்பு,கொட்டாஞ்சேனை, புளுமெண்டல் பிரதேசத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச்சம்பவத்தில் உயிரிழந்த ஜனாபா சித்திநசீமா வின் குடும்பத்தினருக்கு வாக்களித்தபடிஅனைத்து வசதிகளும் கொண்ட வீடொன்று இன்று அமைச்சர் ரவிகருணாநாயக்கவினால் கையளிக்கப்பட்டது.

நீதியமைச்சரை மையமாக வைத்து நடாத்தப்பட்ட தாக்குதலில் சித்தி நசீமா என்னும் 3 பிள்ளைகளின் தாய் கடந்த வெள்ளிக்கிழமை உரியிழந்தமை குறிப்பிடத்தக்கது.





Disqus Comments