Saturday, October 10, 2015

பலஸ்தீன முஸ்லிம் பெண்ணை இஸ்ரேல் இராணுவம் சுடும் காட்சி (காணொளி)

பலஸ்தீனின் முஸ்லிம் பெண்ணொருவரை இஸ்ரேல் இராணுவத்தினர் ஈவிரக்கிமின்று துப்பாக்கியால் சுடும் காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அத்துடன் குறித்த பெண்ணின் தந்தை மற்றும் சகோதரர்களை இஸ்ரேல் இராணும் கைது செய்துள்ளது. 

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகன முஸ்லிம் பெண் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகச்சை பெற்று வருகின்றார். 

கடந்த ஒரு வாரமாக இஸ்ரேல் இராணுவம் பலஸ்தீன முஸ்லிம்கள் மீது அத்துமீறிய தாக்குதலை நடத்தி வருகின்றது. 

கடந்த ஒரு வார காலத்தில் 06 பலஸ்தீனிய முஸ்லிம்களை இஸ்ரேல் இராணுவம் கொலை செய்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. 

ஏற்கனவே இஸ்ரேலிய படைகள் நடத்திய இந்த தூப்பக்கி சூட்டில் 15 வயது சிறுவன் உட்பட 6 பாலஸ்தீனியர்கள் பலியாகியுள்ளதுடன் மேலும் 80 பேர் காயம் அடைந்துள்ளனர். 


Disqus Comments