Saturday, March 19, 2016

2015 க.பொ.த (சா/த) பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின.

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகளை இப்போது www.doenets.lk என்ற இணையதளத்தில் பார்வையிடலாம். அல்லது உங்கள் டயலொக் கையடக்கத்தொலைபேசியில் Exams என டைப் செய்து இடைவௌியின் பின் உங்கள் சுட்டிலக்கத்தை குறிப்பிட்டு 7777 என்ற எண்ணுக்கு அனுப்பலாம் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
Disqus Comments